அண்ணாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க உத்தரவு

சென்னை: சென்னை அண்ணாநகர் டவர் கிளப்புக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்க பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்குமாறு அண்ணாநகர் டவர் கிளப் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.


Popular posts
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
ஆப்கானிஸ்தானில் ஒரு வார கால சண்டை நிறுத்தம் - தலீபான்களுடன் 29-ந் தேதி ஒப்பந்தம்
Image
திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் சிவனடியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
Image
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை ஊராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
Image