கம்பத்தில் ரஜினி பிறந்தநாள் விழா நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள்

கம்பம்.

கம்பத்தில் ரஜினி பிறந்தநாள் விழா நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தேனி மாவட்டம் கம்பத்தில் மக்கள் மன்ற தலைவர் ரஜினிகாந்த் 70வது  பிறந்த நாளை முன்னிட்டு நகர நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடை மற்றும் கம்பம் அரசு  மருத்துவமனையில் உள் நோயளிகளுக்கு பழங்கள் மற்றும் பிரட் வகைகள் வழக்கப்பட்டன மேலும் கம்பம் நகர நிர்வாகிகள் சார்பில் கம்பம் கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது .இதில் அன்பளிப்பாக 100 சீருடைகள் பள்ளி மாணவர்களுக்கு நகர கவுரவ தலைவர் முருகன் அன்பளிப்பு வழங்கினார்