திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக கொரோனோ தொற்று யாருக்கும் இல்லை

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக  கொரோனோ தொற்று யாருக்கும் இல்லை


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அனைத்து துறையினர் கொரோனோ தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.


 என  கொரோனோ சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி மங்கத் சர்மா ஆம்பூர் மற்றும்   வாணியம்பாடியில் ஆய்விற்கு பின்னர் பேட்டி


வாணியம்பாடியில் 100% கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் 150 காவலர்களுடன் இணைந்து பணிபுரிய 50 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் வாணியம்பாடி தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது காவல்துறை


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இன்று முதல் காய்கறி சந்தைகளில்,வங்கிகள், மளிகை கடைகள், உள்ளிட்ட  கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தது தொடர்ந்து வாணியம்பாடி நகரத்தை  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மக்கள் நடமாட்டத்தை குறைக்க சாலைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது இதன்  1 டிஎஸ்பி,
4 காவல் ஆய்வாளர்கள், உட்பட 160 காவலர்கள் வாணியம்பாடியில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் இருந்த நிலையில் இன்று கூடுதலாக 1 காவல் ஆய்வாளர்,3 உதவி ஆய்வாளர் உட்பட 46 காவலர்கள் கூடுதலாக உட்பட 46 காவலர்கள் கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர் வாணியம்பாடி மட்டும் தற்போது பணியமர்த்தப்பட்டுள்ளனர் வாணியம்பாடி பகுதிக்கு மட்டும் தற்போது 210 காவலர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளுக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்  
தற்போது வாணியம்பாடியில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது வரை 200-க்கும்  மேற்பட்டவர்கள் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்


தற்போது நடமாடும் காய்கறி அங்காடி மற்றும் மளிகை பொருட்கள் அங்காடி இறைச்சி அங்காடி போன்ற மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்கு 121 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது இதில் 22 வாகனங்கள் காய்கறிகளுக்கும் 34 வாகனங்கள் மளிகை பொருட்கள் காவும் மீதமுள்ள வாகனங்கள் இறைச்சி மற்றும் பழங்கள் போன்ற பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ம.ப.சிவன் அருள்  தெரிவித்துள்ளார்


Popular posts
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் சிவனடியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
திருப்பத்தூர் மாவட்டம தினசரி காய்கறி மார்க்கெட் இடம் மாற்றப்பட்டு பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வருகிறது
Image
அரூர் அரசுமருத்துவமனைக்கு கிருமிநாசினி தெளித்த தன்னார்வலர்கள்
Image